pocso law

img

போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசிற்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை

பாலியல் குற்றங்களின் கீழ் குற்றம் செய்தவரை கைது செய்யும் நடவடிக்கையான போக்ஸோ சட்டத்தில் தமிழக அரசு திருந்தங்களை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.